Ethanai Naatkal Sellum Yesuvin

எத்தனை நாட்கள் செல்லும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எத்தனை நாட்கள் செல்லும்
இயேசுவின் சுவிசேஷகம்
அத்தனை நாட்டவரும் அறிய
எத்தனை நாட்கள் செல்லும்? – (2)
ஆடுகள் ஏராளம்
அலைந்து திரிந்திடுதே
தேடுவோர் யாவருக்கும்
என் பெலன் தாராளம் – எத்தனை
தேவைகள் நிறைந்து நிற்க
வாய்ப்புகள் நழுவிச் செல்ல
தாழ்மையாய் ஊழியர்கள்
இணைவது என்று வரும்? – எத்தனை
உண்மையாம் கோதுமைகள்
மணியாக மண் அடியில்
மறைந்திடும் நாள் வருமா?
நாம் உடைபடும் நாள் வருமா? – எத்தனை