ethaiyakilum neer
எதையாகிலும் நீர் செய்யும்வரை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எதையாகிலும் நீர் செய்யும்வரை
நான் துதித்துக்கொண்டே இருப்பேன்
ஒரு எழுப்புதலை நீர் அனுப்பும்வரை
நான் ஜெபித்துக்கொண்டே இருப்பேன்
கையளவு மேகம் தோன்றும்வரை
நான் ஜெபித்துக்கொண்டே இருப்பேன்
பெருமழையின் சத்தம் கேட்கும் வரை
நான் துதித்துக்கொண்டே இருப்பேன்
எரிகோ கோட்டை வீழும்வரை
நான் ஜெபித்துக்கொண்டே இருப்பேன்
சாத்தானின் சேனைகள் அழியும்வரை
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
ஆத்துமாக்கள் பரலோகில் நிரம்பும்வரை
நான் ஜெபித்துகொன்டே இருப்பேன்
சாத்தானின் தலையை நீர் நசுக்கிவிட்டீர்
நான் ஜெயித்துக்கொண்டே இருப்பேன்
ethaiyakilum neer seyyumvarai
nan thuthiththukkonte iruppen
oru ezhupputhalai neer anuppumvarai
nan jepiththukkonte iruppen
kaiyalavu mekam thoonrumvarai
nan jepiththukkonte iruppen
perumazhaiyin saththam ketkum varai
nan thuthiththukkonte iruppen
erikoo koottai veezhumvarai
nan jepiththukkonte iruppen
saththanin senaikal azhiyumvarai
nan patikkonte iruppen
aaththumakkal paralookil nirampumvarai
nan jepiththukonte iruppen
saththanin thalaiyai neer nasukkivitteer
nan jeyiththukkonte iruppen
எதையாகிலும் நீர் செய்யும்வரை
ethaiyakilum neer seyyumvarai
நான் துதித்துக்கொண்டே இருப்பேன்
nan thuthiththukkonte iruppen
ஒரு எழுப்புதலை நீர் அனுப்பும்வரை
oru ezhupputhalai neer anuppumvarai
நான் ஜெபித்துக்கொண்டே இருப்பேன்
nan jepiththukkonte iruppen
கையளவு மேகம் தோன்றும்வரை
kaiyalavu mekam thoonrumvarai
நான் ஜெபித்துக்கொண்டே இருப்பேன்
nan jepiththukkonte iruppen
பெருமழையின் சத்தம் கேட்கும் வரை
perumazhaiyin saththam ketkum varai
நான் துதித்துக்கொண்டே இருப்பேன்
nan thuthiththukkonte iruppen
எரிகோ கோட்டை வீழும்வரை
erikoo koottai veezhumvarai
நான் ஜெபித்துக்கொண்டே இருப்பேன்
nan jepiththukkonte iruppen
சாத்தானின் சேனைகள் அழியும்வரை
saththanin senaikal azhiyumvarai
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
nan patikkonte iruppen
ஆத்துமாக்கள் பரலோகில் நிரம்பும்வரை
aaththumakkal paralookil nirampumvarai
நான் ஜெபித்துகொன்டே இருப்பேன்
nan jepiththukonte iruppen
சாத்தானின் தலையை நீர் நசுக்கிவிட்டீர்
saththanin thalaiyai neer nasukkivitteer
நான் ஜெயித்துக்கொண்டே இருப்பேன்
nan jeyiththukkonte iruppen