Erusalaemae Erusalaemae
எருசலேமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எருசலேமே எருசலேமே
கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே-2
எருசலேமே….
1.கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடு
நினையாத நாட்கள் உன்மேல் வருகின்றதே-2
கோழி தன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பதுபோல்-2
கர்த்தரும் உன்னை சேர்த்திடுவார்-2
எருசலேமே எருசலேமே…
2.அத்தி மரம் துளிர்க்கும்போது வசந்த காலமே
மணவாளன் இயேசு வருகை சீக்கிரமே-2
வானத்தின் மத்தியிலே எக்காள தொனியோடு-2
மணவாட்டி உன்னையும் சேர்த்திடுவார்-2
எருசலேமே எருசலேமே….
எருசலேமே எருசலேமே
கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே-2
எருசலேமே
எருசலேமே பாடல் வரிகள், Erusalemae lyrics
Erusalaemae erusalaemae
Karththar unnai naesikkiraar erusalaemae – 2
Erusalaemae
Kani kodukkum kaalaththilae koduththuvidu
Ninaiyaatha naatkal unnmaiyil varukintathaiyae – 2
Kolithan kunjukalai kootti serppathu pol – 2
Karththarum unnai serththiduvaar – 2
Aththimaram thulirkkum pothu vasantha kaalamae
Manavaalan Yesu varukaiyum seekkiramae – 2
Vaanaththin maththiyilae ekkaala thoniyodu – 2
Manavaatti unnaiyum serththiduvaar – 2