ericho kottai viluguthe
எரிகோ கோட்டை விழுகுதே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எரிகோ கோட்டை விழுகுதே….
துதியால் ஜெயமும் கிடைக்குதே….
இரும்பு தாழ்ப்பாள் முறியுதே….
வெண்கலக் கதவும் உடையுதே….
ஓ…கோ…கோ…. விடுதலை
என்றும் விடுதலை
தோமா கனவு பலிக்குதே….
இந்திய தேசம் எழும்புதே….
வாலிபர் உள்ளம் ஒளிருதே….
தேசத்தில் எழுப்புதல் பரவுதே…
பாவத்தில் விடுதலை கிடைத்ததே
தேவனின் கிருபை பெருகுதே
புதிய சிந்தை வளருதே
என் உள்ளம் இயேசு பின் பிறக்குதே
erikoo koottai vizhukuthe….
thuthiyal jeyamum kitaikkuthe….
irumpu thazhppal muriyuthe….
venkalak kathavum utaiyuthe….
oo…koo…koo…. vituthalai
enrum vituthalai
thooma kanavu palikkuthe….
inthiya thesam ezhumputhe….
valipar ullam oliruthe….
thesaththil ezhupputhal paravuthe…
pavaththil vituthalai kitaiththathe
thevanin kirupai perukuthe
puthiya sinthai valaruthe
en ullam iyesu pin pirakkuthe
எரிகோ கோட்டை விழுகுதே….
erikoo koottai vizhukuthe….
துதியால் ஜெயமும் கிடைக்குதே….
thuthiyal jeyamum kitaikkuthe….
இரும்பு தாழ்ப்பாள் முறியுதே….
irumpu thazhppal muriyuthe….
வெண்கலக் கதவும் உடையுதே….
venkalak kathavum utaiyuthe….
ஓ…கோ…கோ…. விடுதலை
oo…koo…koo…. vituthalai
என்றும் விடுதலை
enrum vituthalai
தோமா கனவு பலிக்குதே….
thooma kanavu palikkuthe….
இந்திய தேசம் எழும்புதே….
inthiya thesam ezhumputhe….
வாலிபர் உள்ளம் ஒளிருதே….
valipar ullam oliruthe….
தேசத்தில் எழுப்புதல் பரவுதே…
thesaththil ezhupputhal paravuthe…
பாவத்தில் விடுதலை கிடைத்ததே
pavaththil vituthalai kitaiththathe
தேவனின் கிருபை பெருகுதே
thevanin kirupai perukuthe
புதிய சிந்தை வளருதே
puthiya sinthai valaruthe
என் உள்ளம் இயேசு பின் பிறக்குதே
en ullam iyesu pin pirakkuthe