eraalamaai nandri solli aaradhikka
ஏராளமாய் நன்றி சொல்லி
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
ஏராளமாய் நன்றி சொல்லி ஆராதிக்க
உம் சமூகம் தேடி வந்தோம்
ஏற்ற வேளை எல்லாம் செய்த அற்புதத்தை
நாங்கள் எண்ணி எண்ணி துதிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் களிகூர்ந்து ஆராதிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் நிறைந்து ஆராதிப்போம்
1.பஞ்சத்தின் காலத்தில்
காகங்கள் அனுப்பி போஷித்தீரே
எலியாவின் தேவன் நீரே
எங்களை நடத்தினீரே
தேவைகள் சந்தித்தீரே..
2.வியாதியின் நாட்களில்
வார்த்தைகள் அனுப்பி குணமாக்கினீh;
யேகோவா ராஃபா நீரே
அற்புத சுகம் தந்தீரே
கட்டுகள் அவிழ்ந்ததே..
3.திக்கற்ற வேளையில்
தீமையை நன்மையாய் மாற்றினீரே
திறந்த வாசல் வைத்தீர்
தாழ்வில் நினைவு கூர்ந்தீர்
தவறாமல் நன்மை செய்தீர்..
ஆவியில் பெலன் கொண்டு
ஆவியில் களிகூர்ந்து
ஆவியில் நிறைந்து ஆராதிப்போம்
4.சோதனை வேளையில்
தப்பிக்கும் வழியை காட்டினீரே
சாதனை செய்திடவே
சாத்தானை வீழ்த்திடவே
உருவாக்கி உயர்த்தினீரே
eralamay nanri solli aarathikka
um samookam theti vanthoom
erra velai ellam seytha arputhaththai
nangkal enni enni thuthippoom
allelooya allelooya
aaviyil kalikoornthu aarathippoom
allelooya allelooya
aaviyil nirainthu aarathippoom
1.panysaththin kalaththil
kakangkal anuppi pooshiththeere
eliyavin thevan neere
engkalai nataththineere
thevaikal santhiththeere..
2.viyathiyin natkalil
varththaikal anuppi kunamakkineeh;
yekoova rahpa neere
arputha sukam thantheere
kattukal avizhnthathe..
3.thikkarra velaiyil
theemaiyai nanmaiyay marrineere
thirantha vasal vaiththeer
thazhvil ninaivu koorntheer
thavaramal nanmai seytheer..
aaviyil pelan kontu
aaviyil kalikoornthu
aaviyil nirainthu aarathippoom
4.soothanai velaiyil
thappikkum vazhiyai kattineere
sathanai seythitave
saththanai veezhththitave
uruvakki uyarththineere
ஏராளமாய் நன்றி சொல்லி ஆராதிக்க
eralamay nanri solli aarathikka
உம் சமூகம் தேடி வந்தோம்
um samookam theti vanthoom
ஏற்ற வேளை எல்லாம் செய்த அற்புதத்தை
erra velai ellam seytha arputhaththai
நாங்கள் எண்ணி எண்ணி துதிப்போம்
nangkal enni enni thuthippoom
அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya
ஆவியில் களிகூர்ந்து ஆராதிப்போம்
aaviyil kalikoornthu aarathippoom
அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya
ஆவியில் நிறைந்து ஆராதிப்போம்
aaviyil nirainthu aarathippoom
1.பஞ்சத்தின் காலத்தில்
1.panysaththin kalaththil
காகங்கள் அனுப்பி போஷித்தீரே
kakangkal anuppi pooshiththeere
எலியாவின் தேவன் நீரே
eliyavin thevan neere
எங்களை நடத்தினீரே
engkalai nataththineere
தேவைகள் சந்தித்தீரே..
thevaikal santhiththeere..
2.வியாதியின் நாட்களில்
2.viyathiyin natkalil
வார்த்தைகள் அனுப்பி குணமாக்கினீh;
varththaikal anuppi kunamakkineeh;
யேகோவா ராஃபா நீரே
yekoova rahpa neere
அற்புத சுகம் தந்தீரே
arputha sukam thantheere
கட்டுகள் அவிழ்ந்ததே..
kattukal avizhnthathe..
3.திக்கற்ற வேளையில்
3.thikkarra velaiyil
தீமையை நன்மையாய் மாற்றினீரே
theemaiyai nanmaiyay marrineere
திறந்த வாசல் வைத்தீர்
thirantha vasal vaiththeer
தாழ்வில் நினைவு கூர்ந்தீர்
thazhvil ninaivu koorntheer
தவறாமல் நன்மை செய்தீர்..
thavaramal nanmai seytheer..
ஆவியில் பெலன் கொண்டு
aaviyil pelan kontu
ஆவியில் களிகூர்ந்து
aaviyil kalikoornthu
ஆவியில் நிறைந்து ஆராதிப்போம்
aaviyil nirainthu aarathippoom
4.சோதனை வேளையில்
4.soothanai velaiyil
தப்பிக்கும் வழியை காட்டினீரே
thappikkum vazhiyai kattineere
சாதனை செய்திடவே
sathanai seythitave
சாத்தானை வீழ்த்திடவே
saththanai veezhththitave
உருவாக்கி உயர்த்தினீரே
uruvakki uyarththineere