eppodhum vaasam seivadhaal
ஆவியானவர் எனக்கு உள்ளே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆவியானவர் எனக்கு உள்ளே
எப்போதும் வாசம் செய்வதால்
வெற்றி மேல் வெற்றி வெற்றியே
வெற்றி மேல் வெற்றி வெற்றியே
தோல்வி எனக்கு இல்லையே
இயேசுவின் நாமத்திலே
இயேசுவின் இரத்தத்தாலே
1.இயேசுவின் இரத்தம் ஜெயம் அளிக்கும்
சாத்தானை முற்றும் அழிக்கும்
சுட்டெரித்து ஜெயம் தருமே
2. இயேசுவின் நாமம் ஜெயம் அளிக்கும்
சாத்தானை முற்றும் அழிக்கும்
பாதாளம் தொற்றிடுமே
பாதாளம் தொற்றிடுமே
aaviyanavar enakku ulle
eppoothum vasam seyvathal
verri mel verri verriye
verri mel verri verriye
thoolvi enakku illaiye
iyesuvin namaththile
iyesuvin iraththaththale
1.iyesuvin iraththam jeyam alikkum
saththanai murrum azhikkum
sutteriththu jeyam tharume
2. iyesuvin namam jeyam alikkum
saththanai murrum azhikkum
pathalam thorritume
pathalam thorritume
ஆவியானவர் எனக்கு உள்ளே
aaviyanavar enakku ulle
எப்போதும் வாசம் செய்வதால்
eppoothum vasam seyvathal
வெற்றி மேல் வெற்றி வெற்றியே
verri mel verri verriye
வெற்றி மேல் வெற்றி வெற்றியே
verri mel verri verriye
தோல்வி எனக்கு இல்லையே
thoolvi enakku illaiye
இயேசுவின் நாமத்திலே
iyesuvin namaththile
இயேசுவின் இரத்தத்தாலே
iyesuvin iraththaththale
1.இயேசுவின் இரத்தம் ஜெயம் அளிக்கும்
1.iyesuvin iraththam jeyam alikkum
சாத்தானை முற்றும் அழிக்கும்
saththanai murrum azhikkum
சுட்டெரித்து ஜெயம் தருமே
sutteriththu jeyam tharume
2. இயேசுவின் நாமம் ஜெயம் அளிக்கும்
2. iyesuvin namam jeyam alikkum
சாத்தானை முற்றும் அழிக்கும்
saththanai murrum azhikkum
பாதாளம் தொற்றிடுமே
pathalam thorritume
பாதாளம் தொற்றிடுமே
pathalam thorritume