eppatip patuvenoo – Eppadi paaduveno en

எப்படிப் பாடுவேனோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எப்படிப் பாடுவேனோ – Eppadi paaduveno en
எப்படிப் பாடுவேனோ
என் நேசர் என்னிலே வைத்த
மகா தயவை நினைத்து
எப்படிப் பாடுவேனோ
1.தாயின் வயிற்றிலென்னை கண்டறிந்தாரே
தனிமையில் இனிமையாய் அன்பு வைத்தாரே
தன்னை போலிருக்க என்னை பிரித்தெடுத்தாரே
2.சின்ன வயதில் என் இயேசுவைக் கண்டேன்
சொன்ன வார்த்தையை என் இதயத்திலேற்றேன்
அண்ணல் இயேசு அன்பை என்னில் இன்றும் காண்பதாலே
3.இயேசுவுக்காய் தொண்டு செய்திடுவேனே
என்னில் அவர் சித்தம் செய்திடதானே
அர்ப்பணிக்க என்னில் அவர் கொண்ட அன்பை நானே