eppaniyum karththarukkul – Eppaniyum Kartharukkul

எப்பணியும் கர்த்தருக்குள்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

எப்பணியும் கர்த்தருக்குள் – Eppaniyum Kartharukkul
எப்பணியும் கர்த்தருக்குள் உயர்ந்தது தானே
மாற்றாமல் பணி செய்தால் உயர்வுதானே
கள்ளமில்லா மனமிருந்தால் உழைப்பில் சாட்சி
கடினமுடன் முயன்றிட்டால் கல்வியில் சாட்சி
அன்புடனே பணி செய்தால் எங்குமே சாட்சி
எப்பணியும் நற்பணியாய் மாற்றிடுவோமே