eppadiyavathu enna meetu
எப்படியாவது என்ன மீட்டு கொள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எப்படியாவது என்ன மீட்டு கொள்ளுங்க
நான் எழும்ப ஏதாவது அற்புதம்
ஒண்ணு செய்யுங்க -2
தீனம் தோற்றுப் போகும் வாழ்வு
எனக்கு பிடிக்கல -2
பார்க்கும் உலகத்தையும் ஜெயிக்க
என்னால் முடியல் -2
எப்படியாவது இயேசுவே (4)
இயேசுவே இயேசுவே-2
நான் அழுதால் ஏன் அழுதாய்
என்று கேட்பவர் நீர் தானே
தோள் வலிக்க என்னை இன்று வரை
சுமந்து வந்ததும் நீர் தானே (2)
நீர் பிரியப்பட எதாவது நான் செய்யணும் (2)
இவன் சாதித்தான் என்று ஊர் சொல்ல
என் கண்களை மூடணும் (2)
இவன் சாதித்தான் என் ஊர் சொல்ல
தலை நிமிர்ந்து நடக்கணும்
eppatiyavathu enna meettu kollungka
nan ezhumpa ethavathu arputham
onnu seyyungka -2
theenam thoorrup pookum vazhvu
enakku pitikkala -2
parkkum ulakaththaiyum jeyikka
ennal mutiyal -2
eppatiyavathu iyesuve (4)
iyesuve iyesuve-2
nan azhuthal en azhuthay
enru ketpavar neer thane
thool valikka ennai inru varai
sumanthu vanthathum neer thane (2)
neer piriyappata ethavathu nan seyyanum (2)
ivan sathiththan enru oor solla
en kankalai mootanum (2)
ivan sathiththan en oor solla
thalai nimirnthu natakkanum
எப்படியாவது என்ன மீட்டு கொள்ளுங்க
eppatiyavathu enna meettu kollungka
நான் எழும்ப ஏதாவது அற்புதம்
nan ezhumpa ethavathu arputham
ஒண்ணு செய்யுங்க -2
onnu seyyungka -2
தீனம் தோற்றுப் போகும் வாழ்வு
theenam thoorrup pookum vazhvu
எனக்கு பிடிக்கல -2
enakku pitikkala -2
பார்க்கும் உலகத்தையும் ஜெயிக்க
parkkum ulakaththaiyum jeyikka
என்னால் முடியல் -2
ennal mutiyal -2
எப்படியாவது இயேசுவே (4)
eppatiyavathu iyesuve (4)
இயேசுவே இயேசுவே-2
iyesuve iyesuve-2
நான் அழுதால் ஏன் அழுதாய்
nan azhuthal en azhuthay
என்று கேட்பவர் நீர் தானே
enru ketpavar neer thane
தோள் வலிக்க என்னை இன்று வரை
thool valikka ennai inru varai
சுமந்து வந்ததும் நீர் தானே (2)
sumanthu vanthathum neer thane (2)
நீர் பிரியப்பட எதாவது நான் செய்யணும் (2)
neer piriyappata ethavathu nan seyyanum (2)
இவன் சாதித்தான் என்று ஊர் சொல்ல
ivan sathiththan enru oor solla
என் கண்களை மூடணும் (2)
en kankalai mootanum (2)
இவன் சாதித்தான் என் ஊர் சொல்ல
ivan sathiththan en oor solla
தலை நிமிர்ந்து நடக்கணும்
thalai nimirnthu natakkanum