epenaesarae idhuvarai nadathineer
எபினேசரே இதுவரை நடத்தினீர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எபினேசரே இதுவரை நடத்தினீர்
இன்னும் என்னை நடத்திச்செல்வீர்
உம்மை துதிப்பேன் உம்மை போற்றுவேன்
உம்மைப் பாடுவேன் என்றென்றுமே-2
1. காலங்கள் மாறலாம் நாட்களும் மாறலாம்
உம் வாக்குகள் மாறுவதில்லையே-2
நண்பர்கள் மாறலாம் உறவுகள் மாறலாம்
நீர் நேற்றும் இன்றும் மாறாதவர் -2
2. நீர் நினைத்ததை செய்யவும் முன் குறித்ததை நிறைவேற்றவும் நீரோ உண்மையுள்ளவர்
யோசனையில் பெரியவர் செயல்களிலே வல்லவர்
உம்மைத் தடுக்கவே முடியாது
epinesare ithuvarai nataththineer
innum ennai nataththisselveer
ummai thuthippen ummai poorruven
ummaip patuven enrenrume-2
1. kalangkal maralam natkalum maralam
um vakkukal maruvathillaiye-2
nanparkal maralam uravukal maralam
neer nerrum inrum marathavar -2
2. neer ninaiththathai seyyavum mun kuriththathai niraiverravum neeroo unmaiyullavar
yoosanaiyil periyavar seyalkalile vallavar
ummaith thatukkave mutiyathu
எபினேசரே இதுவரை நடத்தினீர்
epinesare ithuvarai nataththineer
இன்னும் என்னை நடத்திச்செல்வீர்
innum ennai nataththisselveer
உம்மை துதிப்பேன் உம்மை போற்றுவேன்
ummai thuthippen ummai poorruven
உம்மைப் பாடுவேன் என்றென்றுமே-2
ummaip patuven enrenrume-2
1. காலங்கள் மாறலாம் நாட்களும் மாறலாம்
1. kalangkal maralam natkalum maralam
உம் வாக்குகள் மாறுவதில்லையே-2
um vakkukal maruvathillaiye-2
நண்பர்கள் மாறலாம் உறவுகள் மாறலாம்
nanparkal maralam uravukal maralam
நீர் நேற்றும் இன்றும் மாறாதவர் -2
neer nerrum inrum marathavar -2
2. நீர் நினைத்ததை செய்யவும் முன் குறித்ததை நிறைவேற்றவும் நீரோ உண்மையுள்ளவர்
2. neer ninaiththathai seyyavum mun kuriththathai niraiverravum neeroo unmaiyullavar
யோசனையில் பெரியவர் செயல்களிலே வல்லவர்
yoosanaiyil periyavar seyalkalile vallavar
உம்மைத் தடுக்கவே முடியாது
ummaith thatukkave mutiyathu