enthan nalla iyesuve
எந்தன் நல்ல இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எந்தன் நல்ல இயேசுவே
எனக்காய் ஜீவன் தந்தீரே
தொலைந்து போன என்னையும்
நீர் தேடி வந்தீரே
ஒருபோதும் உம்மைவிட்டு
நான் விலகி செல்லாமல்
உந்தன் பாதம் பற்றிக்கொண்டு
நான் வாழ்ந்திட செய்திடும்
தள்ளபட்ட என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீர்
என் பாவம் யாவையும்
உம் ரத்தத்தால் கழுவினீர்
எந்தன் ஆத்ம நேசரே
என்னை நேசிக்கும் தேவனே
உலகின் பின் செல்லாமல்
உமக்காகவே வாழுவேன்
எந்தன் நல்ல இயேசுவே பாடல் வரிகள், Yenthan Nalla Yesuve Lyrics
enthan nalla iyesuve
enakkay jeevan thantheere
tholainthu poona ennaiyum
neer theti vantheere
orupoothum ummaivittu
nan vilaki sellamal
unthan patham parrikkontu
nan vazhnthita seythitum
thallapatta ennaiyum
um pillaiyay marrineer
en pavam yavaiyum
um raththaththal kazhuvineer
enthan aathma nesare
ennai nesikkum thevane
ulakin pin sellamal
umakkakave vazhuven
enthan nalla iyesuve patal varikal, Yenthan Nalla Yesuve Lyrics
எந்தன் நல்ல இயேசுவே
enthan nalla iyesuve
எனக்காய் ஜீவன் தந்தீரே
enakkay jeevan thantheere
தொலைந்து போன என்னையும்
tholainthu poona ennaiyum
நீர் தேடி வந்தீரே
neer theti vantheere
ஒருபோதும் உம்மைவிட்டு
orupoothum ummaivittu
நான் விலகி செல்லாமல்
nan vilaki sellamal
உந்தன் பாதம் பற்றிக்கொண்டு
unthan patham parrikkontu
நான் வாழ்ந்திட செய்திடும்
nan vazhnthita seythitum
தள்ளபட்ட என்னையும்
thallapatta ennaiyum
உம் பிள்ளையாய் மாற்றினீர்
um pillaiyay marrineer
என் பாவம் யாவையும்
en pavam yavaiyum
உம் ரத்தத்தால் கழுவினீர்
um raththaththal kazhuvineer
எந்தன் ஆத்ம நேசரே
enthan aathma nesare
என்னை நேசிக்கும் தேவனே
ennai nesikkum thevane
உலகின் பின் செல்லாமல்
ulakin pin sellamal
உமக்காகவே வாழுவேன்
umakkakave vazhuven
எந்தன் நல்ல இயேசுவே பாடல் வரிகள், Yenthan Nalla Yesuve Lyrics
enthan nalla iyesuve patal varikal, Yenthan Nalla Yesuve Lyrics