enthan meetpar ennai meettu
எந்தன் மீட்பரே என்னை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எந்தன் மீட்பரே என்னை
மீட்டுக்கொண்டவரே
உயிரோடிருப்பவரே
உம்மில் சரணடைந்தேன் -2
உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்
பூரணமாகணுமே
எந்தன் விருப்பம் ஒன்றுமே இல்லை
தந்தேன் முற்றிலுமே -2
1. பிறக்கும் முன்னே அறிந்தவர் நீரே
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
என் வாழ்வின் எல்லாமே
உந்தன் திட்டமல்லோ
உமக்காக வாழ்வதே
எந்தன் பாக்கியமல்லோ -2
2. என் வாழ்வு உமக்கே சொந்தம்
என் சுவாசம் நீர் தந்த காற்று
உம் சாயல் என் வாழ்வில்
அனுதின ஜீவியமே
உம் சேவை ஒன்றே தான்
எந்தன் லட்சியமே
enthan meetpare ennai
meettukkontavare
uyirootiruppavare
ummil saranatainthen -2
unthan siththam enthan vazhvil
pooranamakanume
enthan viruppam onrume illai
thanthen murrilume -2
1. pirakkum munne arinthavar neere
peyar solli azhaiththavar neere
en vazhvin ellame
unthan thittamalloo
umakkaka vazhvathe
enthan pakkiyamalloo -2
2. en vazhvu umakke sontham
en suvasam neer thantha karru
um sayal en vazhvil
anuthina jeeviyame
um sevai onre than
enthan latsiyame
எந்தன் மீட்பரே என்னை
enthan meetpare ennai
மீட்டுக்கொண்டவரே
meettukkontavare
உயிரோடிருப்பவரே
uyirootiruppavare
உம்மில் சரணடைந்தேன் -2
ummil saranatainthen -2
உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்
unthan siththam enthan vazhvil
பூரணமாகணுமே
pooranamakanume
எந்தன் விருப்பம் ஒன்றுமே இல்லை
enthan viruppam onrume illai
தந்தேன் முற்றிலுமே -2
thanthen murrilume -2
1. பிறக்கும் முன்னே அறிந்தவர் நீரே
1. pirakkum munne arinthavar neere
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
peyar solli azhaiththavar neere
என் வாழ்வின் எல்லாமே
en vazhvin ellame
உந்தன் திட்டமல்லோ
unthan thittamalloo
உமக்காக வாழ்வதே
umakkaka vazhvathe
எந்தன் பாக்கியமல்லோ -2
enthan pakkiyamalloo -2
2. என் வாழ்வு உமக்கே சொந்தம்
2. en vazhvu umakke sontham
என் சுவாசம் நீர் தந்த காற்று
en suvasam neer thantha karru
உம் சாயல் என் வாழ்வில்
um sayal en vazhvil
அனுதின ஜீவியமே
anuthina jeeviyame
உம் சேவை ஒன்றே தான்
um sevai onre than
எந்தன் லட்சியமே
enthan latsiyame