enthan kanmaniye unthan
எந்தன் கண்மணியே உந்தன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எந்தன் கண்மணியே உந்தன் கவலைகளை
எந்தன் கரத்தில் தந்து விடு
உன்னைக் கரம் பிடித்து கண் விழித்து
மார்போடு அணைத்திடுவேன்
1. அக்கினியில் நடக்கும் போது நீ
அக்கினி ஜ்வாலை உன்மேல் பற்றாமல் – 2
ஆறுகளை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நான் இருப்பேன் – 2 எந்தன்
2. உனக்கெதிராய் பாளையம் இரங்கி
உன்மேல் ஓர் யுத்தம் வந்திட நேர்ந்தும் – 2
எந்தன் பெலத்தால் மதிலை தாண்டி
சேனைக்குள் பாய்ந்து ஜெயம் பெருவாய் – 2
3. வெண்கல கதவும் இரும்பு தாழ்பாலும்
முறிந்து போகும் எந்தன் வார்த்தையாலே – 2
முடவர் நடக்க ஊமையர் பேச
எந்தன் ஆவியை உன்மேல் வைப்பேன் – 2
4. மரண இருளின் பள்ள தாக்கில்
மாந்தரின் அன்பர் பிரியும் போது – 2
மானிடர் கரத்தால் மகிழ்வுடன் அணைக்கும்
மன்னவன் இருக்க கலங்கிடாதே – 2
enthan kanmaniye unthan kavalaikalai
enthan karaththil thanthu vitu
unnaik karam pitiththu kan vizhiththu
marpootu anaiththituven
1. akkiniyil natakkum poothu nee
akkini jvalai unmel parramal – 2
aarukalai nee katakkum poothu
unnootu koota nan iruppen – 2 enthan
2. unakkethiray palaiyam irangki
unmel oor yuththam vanthita nernthum – 2
enthan pelaththal mathilai thanti
senaikkul paynthu jeyam peruvay – 2
3. venkala kathavum irumpu thazhpalum
murinthu pookum enthan varththaiyale – 2
mutavar natakka oomaiyar pesa
enthan aaviyai unmel vaippen – 2
4. marana irulin palla thakkil
mantharin anpar piriyum poothu – 2
manitar karaththal makizhvutan anaikkum
mannavan irukka kalangkitathe – 2
எந்தன் கண்மணியே உந்தன் கவலைகளை
enthan kanmaniye unthan kavalaikalai
எந்தன் கரத்தில் தந்து விடு
enthan karaththil thanthu vitu
உன்னைக் கரம் பிடித்து கண் விழித்து
unnaik karam pitiththu kan vizhiththu
மார்போடு அணைத்திடுவேன்
marpootu anaiththituven
1. அக்கினியில் நடக்கும் போது நீ
1. akkiniyil natakkum poothu nee
அக்கினி ஜ்வாலை உன்மேல் பற்றாமல் – 2
akkini jvalai unmel parramal – 2
ஆறுகளை நீ கடக்கும் போது
aarukalai nee katakkum poothu
உன்னோடு கூட நான் இருப்பேன் – 2 எந்தன்
unnootu koota nan iruppen – 2 enthan
2. உனக்கெதிராய் பாளையம் இரங்கி
2. unakkethiray palaiyam irangki
உன்மேல் ஓர் யுத்தம் வந்திட நேர்ந்தும் – 2
unmel oor yuththam vanthita nernthum – 2
எந்தன் பெலத்தால் மதிலை தாண்டி
enthan pelaththal mathilai thanti
சேனைக்குள் பாய்ந்து ஜெயம் பெருவாய் – 2
senaikkul paynthu jeyam peruvay – 2
3. வெண்கல கதவும் இரும்பு தாழ்பாலும்
3. venkala kathavum irumpu thazhpalum
முறிந்து போகும் எந்தன் வார்த்தையாலே – 2
murinthu pookum enthan varththaiyale – 2
முடவர் நடக்க ஊமையர் பேச
mutavar natakka oomaiyar pesa
எந்தன் ஆவியை உன்மேல் வைப்பேன் – 2
enthan aaviyai unmel vaippen – 2
4. மரண இருளின் பள்ள தாக்கில்
4. marana irulin palla thakkil
மாந்தரின் அன்பர் பிரியும் போது – 2
mantharin anpar piriyum poothu – 2
மானிடர் கரத்தால் மகிழ்வுடன் அணைக்கும்
manitar karaththal makizhvutan anaikkum
மன்னவன் இருக்க கலங்கிடாதே – 2
mannavan irukka kalangkitathe – 2