enthan kanmalaiye enthan

எந்தன் கன்மலையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் கன்மலையே நான் நம்பிடும் நம்பிக்கையே
உம்மை உயர்த்துவேன் உம்மைப் போற்றுவேன் உம்நாமந்தொழுகிறேன்
யெகோவா ஷம்மா என்கூடவே இருப்பவர்.
இருளான என் வாழ்க்கை எல்லாம்
ஓளி வீசும் வாழ்வானதே
உம் முகம் நோக்கிப் பார்பதால்
நான் வெட்கமடையேனே.
வழிகளிலே நான் உம்மை நினைப்பேன்
என் பாதையை செவ்வைப்படுத்திடுமே
கர்த்தரை நம்புவதால்
என்னைக் கிருபையும் சூழுதே
எந்தன் கன்மலையே பாடல் வரிகள், Enthan Kanmalaiyae lyrics