enthan deva ummai
எந்தன் தேவா உம்மையே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எந்தன் தேவா உம்மையே
என்றும் பாடி புகழுவேன் - 2
நீரேயன்றி யாருமே
எனக்கிப் புவியில் இல்லை நாதா
1.பரலோகத்தினின்று வந்தீர்
பூமியில் மனிதனாய் உயிர் வாழ்ந்தீர்
பாவியாய் இருந்த என்னை
இரட்சிக்கவே நீர் தேடி வந்தீர்
எனக்காக ஜீவனும் தந்தீர்
என்னை உம் சொந்தமாக்கினீரே-2
சிலுவையில் எனக்காய் மரித்தீர்
என்னை உம் மகனாய் மாற்றினீரே
2. மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தீர்
பாவமும் மரணமும் ஜெயித்தவராய்
சாத்தானின் தலையை நீர் உடைத்து
பிசாசின் சக்தியை நீர் ஜெயித்தீர்
வேகம் நான் வருவேன் என்றீர்
உம்மிடம் சேர்த்து கொள்வீர்
உமக்காக நான் என்றும் வாழ்வேன் உம் சித்தம் செய்ய நான் காத்திருப்பேன்
enthan theva ummaiye
enrum pati pukazhuven - 2
neereyanri yarume
enakkip puviyil illai natha
1.paralookaththininru vantheer
poomiyil manithanay uyir vazhntheer
paviyay iruntha ennai
iratsikkave neer theti vantheer
enakkaka jeevanum thantheer
ennai um sonthamakkineere-2
siluvaiyil enakkay mariththeer
ennai um makanay marrineere
2. moonram nal uyirththu ezhuntheer
pavamum maranamum jeyiththavaray
saththanin thalaiyai neer utaiththu
pisasin sakthiyai neer jeyiththeer
vekam nan varuven enreer
ummitam serththu kolveer
umakkaka nan enrum vazhven um siththam seyya nan kaththiruppen
எந்தன் தேவா உம்மையே
enthan theva ummaiye
என்றும் பாடி புகழுவேன் - 2
enrum pati pukazhuven - 2
நீரேயன்றி யாருமே
neereyanri yarume
எனக்கிப் புவியில் இல்லை நாதா
enakkip puviyil illai natha
1.பரலோகத்தினின்று வந்தீர்
1.paralookaththininru vantheer
பூமியில் மனிதனாய் உயிர் வாழ்ந்தீர்
poomiyil manithanay uyir vazhntheer
பாவியாய் இருந்த என்னை
paviyay iruntha ennai
இரட்சிக்கவே நீர் தேடி வந்தீர்
iratsikkave neer theti vantheer
எனக்காக ஜீவனும் தந்தீர்
enakkaka jeevanum thantheer
என்னை உம் சொந்தமாக்கினீரே-2
ennai um sonthamakkineere-2
சிலுவையில் எனக்காய் மரித்தீர்
siluvaiyil enakkay mariththeer
என்னை உம் மகனாய் மாற்றினீரே
ennai um makanay marrineere
2. மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தீர்
2. moonram nal uyirththu ezhuntheer
பாவமும் மரணமும் ஜெயித்தவராய்
pavamum maranamum jeyiththavaray
சாத்தானின் தலையை நீர் உடைத்து
saththanin thalaiyai neer utaiththu
பிசாசின் சக்தியை நீர் ஜெயித்தீர்
pisasin sakthiyai neer jeyiththeer
வேகம் நான் வருவேன் என்றீர்
vekam nan varuven enreer
உம்மிடம் சேர்த்து கொள்வீர்
ummitam serththu kolveer
உமக்காக நான் என்றும் வாழ்வேன் உம் சித்தம் செய்ய நான் காத்திருப்பேன்
umakkaka nan enrum vazhven um siththam seyya nan kaththiruppen