Enthan Anbare Enathu manavalarae song lyrics

எந்தன் அன்பரே எனது மணவாளரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் அன்பரே
எனது மணவாளரே
உம்மையல்லால் நான் யாரிடம்
செல்வேன் இயேசையா-2
1.உம்மிடம்தான் சமாதானமும்
மீட்பும் உண்டு இயேசையா-2 (எந்தன் அன்பரே)
2.சர்வவல்ல தேவன் நீரே
அகிலம் ஆளும் இயேசையா-2 (எந்தன் அன்பரே)
3.துன்பத்திலே துணையாளரே
துதிக்குப்பார்த்திரர் இயேசையா-2 (எந்தன் அன்பரே)