ennootu iruppavare yekoova shamma enakkaka vazhpavare!
என்னோடு இருப்பவரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னோடு இருப்பவரே யெகோவா ஷம்மா எனக்காக வாழ்பவரே!
என்னோடு இருப்பவரே யெகோவா ஷம்மா என்னை என்றும் காப்பவரே!
என்னோடு இருந்து என் கரம் பற்றி எப்போதும் என்னைத் தாங்குகிறீர்
என்னோடு இருந்து உம் சமூகத்தினாலே
என்னை என்றும் சூழ்ந்து பாதுகாக்கிறீர்..
என்னோடு இருப்பவரே யெகோவா ஷம்மா எனக்காக வாழ்பவரே!..
01.எதிராய் வரும் எந்த சத்துருவின் கிரியைக்கும் விலக்கி என்னை மீட்டு காக்கும் என் துணை நீரே!
தீங்கு நாளில் உம் கூடார மறைவினிலே மறைத்து எனை வைத்து காக்கும் என் கேடகமே!
உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே!
என்னை தொடுபவன் உம் கண்மணியை தொடுகிறான் என்று சொல்லிக் காத்தவரே என்னை கண்மணி போல் காத்தவரே…
என்றும் என்னை காப்பவரே உந்தன் கண்மணி போல் காப்பவரே…
02.வழிகள் தெரியாமல் தடுமாறி நடக்கையிலே யெகோவா ரூஃபா என் நல் மேய்ப்பர் நடத்தினீரே!
நிலைகள் தடுமாறி நான் கலங்கும் வேளையிலே என் கரம் பற்றி என்னை மகிமையாக தாங்கினீரே!
உம் கரம் என்னைப் பிடித்ததினாலே
நெகிழ விடாமல் நடத்துவதாலே
பயமின்றி பயணம் செய்வேன்
உம் பாதைகளில் பயமின்றி பயணம் செய்வேன்..
பயமின்றி பயணம் செய்வேன் என் வாழ்க்கையினில்ப் பயமின்றி பயணம் செய்வேன்…
(என்னோடு இருப்பவரே)
ennootu iruppavare yekoova shamma enakkaka vazhpavare!
ennootu iruppavare yekoova shamma ennai enrum kappavare!
ennootu irunthu en karam parri eppoothum ennaith thangkukireer
ennootu irunthu um samookaththinale
ennai enrum soozhnthu pathukakkireer..
ennootu iruppavare yekoova shamma enakkaka vazhpavare!..
01.ethiray varum entha saththuruvin kiriyaikkum vilakki ennai meettu kakkum en thunai neere!
theengku nalil um kootara maraivinile maraiththu enai vaiththu kakkum en ketakame!
ullangkaiyile ennai varainthu vaiththeere!
ennai thotupavan um kanmaniyai thotukiran enru sollik kaththavare ennai kanmani pool kaththavare…
enrum ennai kappavare unthan kanmani pool kappavare…
02.vazhikal theriyamal thatumari natakkaiyile yekoova roohpa en nal meyppar nataththineere!
nilaikal thatumari nan kalangkum velaiyile en karam parri ennai makimaiyaka thangkineere!
um karam ennaip pitiththathinale
nekizha vitamal nataththuvathale
payaminri payanam seyven
um pathaikalil payaminri payanam seyven..
payaminri payanam seyven en vazhkkaiyinilp payaminri payanam seyven…
(ennootu iruppavare)