ennootirukkirar iyesu ennootirukkirar -2
என்னோடிருக்கிறார் இயேசு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னோடிருக்கிறார் இயேசு என்னோடிருக்கிறார் -2
1) வனாந்திர பாதையில் இஸ்ரவேலை நடத்தியவர் செங்கடலை பிளந்தவர் எகிப்தியனை கலக்கியவர்
என்னோடிருக்கிறார் இயேசு என்னோடிருக்கிறார்
2) சிங்கக் குகையில் இருந்த தானியேலை தப்புவித்தவர் மீனின் வயிற்றிலிருந்த யோனாவைக் காத்தவர்
என்னோடிருக்குறார் இயேசு என்னோடிருக்கிறார்.
3 ஜலப்பிரவாக வேளையில் நோவாவை காத்தவர் மரித்து போன லாசருவை உயிரோடு எழுப்பியவர்
என்னோடிருக்கிறார் இயேசு என்னோடிருக்கிறார்.
4 காற்றையும் கடலையும் வார்த்தையாலே அடக்கியவர் ஆழ்கடலினில் நடந்தவர் அதிசயமானவர்
என்னோடிக்கிறார் இயேசு என்னோடிருக்கிறார்
5 அக்கினி ஜீவாலை நடுவினில் சாத்ராக் மேஷாக்ஆபெத்நேகோவை எரிந்திடாமல் காத்த இம்மானுவேல் அவர்

என்னோடிருக்கிறார் அவர் உன்னோடிருக்கிறார் நம்மோடிருக்கிறார் இயேசு நம்மோடிருக்கிறார்
என்னோடிருக்கிறார் அவர் உன்னோடிருக்கிறார் நம்மோடிருக்குகிறார் இயேசு நம்மோடிருக்கிறார்
ennootirukkirar iyesu ennootirukkirar -2
1) vananthira pathaiyil isravelai nataththiyavar sengkatalai pilanthavar ekipthiyanai kalakkiyavar
ennootirukkirar iyesu ennootirukkirar
2) singkak kukaiyil iruntha thaniyelai thappuviththavar meenin vayirriliruntha yoonavaik kaththavar
ennootirukkurar iyesu ennootirukkirar.
3 jalappiravaka velaiyil noovavai kaththavar mariththu poona lasaruvai uyirootu ezhuppiyavar
ennootirukkirar iyesu ennootirukkirar.
4 karraiyum katalaiyum varththaiyale atakkiyavar aazhkatalinil natanthavar athisayamanavar
ennootikkirar iyesu ennootirukkirar
5 akkini jeevalai natuvinil sathrak meshakaapethnekoovai erinthitamal kaththa immanuvel avar
ennootirukkirar iyesu ennootirukkirar
ennootirukkirar avar unnootirukkirar nammootirukkirar iyesu nammootirukkirar
ennootirukkirar avar unnootirukkirar nammootirukkukirar iyesu nammootirukkirar