Ennodu Pesum Enakkaga pesum Lyrics

என்னோடு பேசும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் !

ஒதுக்கி தள்ள நீர் மனிதனல்லவே பாதை சேர்ந்திட பேசும் !
ஜீவ காதல் சொல்லும் தேவனாகவே மாற வேண்டினேன் பேசும் !
கண்ணீர் தேங்க காத்திருந்தேன் என்னோடு பேசும் !
என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் !
என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் !
Ennodu pesum is more of a personal prayer asking God to speak to you.