ennodirukkum en yesuvae
என்னோடிருக்கும் என் இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னோடிருக்கும் என் இயேசுவே
நான் இன்னும் சிறுகனுமே
நீர் என்னில் உயரணுமே – 2
பிதாவே பிதாவே
நான் உமக்காக வாழனுமே – 2
உம் நாமம் மகிமைக்காய் பயன் படுத்தும்
என்னை ஆட்கொண்டு என்றும் வழி நடத்தும் – 2
1. எத்தனையோ தருணங்கள் என் வாழ்வில் தந்தீரே
அத்தனையும் விட்டு தூரம் சென்றேனே – 2
நான் விலகி சென்றாலும் என்னை விட்டுக்கொடுக்காத
என் அன்பே இனியும் உம்மை விட்டு எங்கே செல்வேன் – 2
2. உன்னத தேவனே உம்மையே தந்தீரே
உண்மையாய் என்னை ஒப்படைகின்றேன் – 2
ஜேக்கப்பை இஸ்ரவேலை மாற்றின தேவனே
என்னையும் உம்மைப்போல மாற்றிடுமே – 2
ennootirukkum en iyesuve
nan innum sirukanume
neer ennil uyaranume – 2
pithave pithave
nan umakkaka vazhanume – 2
um namam makimaikkay payan patuththum
ennai aatkontu enrum vazhi nataththum – 2
1. eththanaiyoo tharunangkal en vazhvil thantheere
aththanaiyum vittu thooram senrene – 2
nan vilaki senralum ennai vittukkotukkatha
en anpe iniyum ummai vittu engke selven – 2
2. unnatha thevane ummaiye thantheere
unmaiyay ennai oppataikinren – 2
jekkappai isravelai marrina thevane
ennaiyum ummaippoola marritume – 2