ennnnillaa nanmai seytheer
எண்ணில்லா நன்மை செய்த தேவா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எண்ணில்லா நன்மை செய்த தேவா
எண்ணி எண்ணி பாடுவேன் -2
தந்தை போல தோளில் வைத்தீர்
தாயைப் போல சேர்த்தணைத்தீர் -2
நன்றி இயேசுவே உமக்கு
நன்றி இயேசுவே -2
இருளில் இருந்த வாழ்வில் நீர்
ஒளியாய் இறங்கி வந்தீர் -2
சுத்த இரத்தம் சிந்தி
சொந்தமாக்கினீரே -2
புதிய நாளைத் தந்தீர்
புது கிருபை கொண்டு வந்தீர்
புதிய நன்மை சேர விண்
புது வழி காட்டுவீரே
ennilla nanmai seytha theva
enni enni patuven -2
thanthai poola thoolil vaiththeer
thayaip poola serththanaiththeer -2
nanri iyesuve umakku
nanri iyesuve -2
irulil iruntha vazhvil neer
oliyay irangki vantheer -2
suththa iraththam sinthi
sonthamakkineere -2
puthiya nalaith thantheer
puthu kirupai kontu vantheer
puthiya nanmai sera vin
puthu vazhi kattuveere
எண்ணில்லா நன்மை செய்த தேவா
ennilla nanmai seytha theva
எண்ணி எண்ணி பாடுவேன் -2
enni enni patuven -2
தந்தை போல தோளில் வைத்தீர்
thanthai poola thoolil vaiththeer
தாயைப் போல சேர்த்தணைத்தீர் -2
thayaip poola serththanaiththeer -2
நன்றி இயேசுவே உமக்கு
nanri iyesuve umakku
நன்றி இயேசுவே -2
nanri iyesuve -2
இருளில் இருந்த வாழ்வில் நீர்
irulil iruntha vazhvil neer
ஒளியாய் இறங்கி வந்தீர் -2
oliyay irangki vantheer -2
சுத்த இரத்தம் சிந்தி
suththa iraththam sinthi
சொந்தமாக்கினீரே -2
sonthamakkineere -2
புதிய நாளைத் தந்தீர்
puthiya nalaith thantheer
புது கிருபை கொண்டு வந்தீர்
puthu kirupai kontu vantheer
புதிய நன்மை சேர விண்
puthiya nanmai sera vin
புது வழி காட்டுவீரே
puthu vazhi kattuveere