ennilla nanmaigalai enakkaga

எண்ணில்லா நன்மைகளை எனக்காக

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Ennilla Nanmaigalai Enakkaga – எண்ணில்லா நன்மைகளை
எண்ணில்லா நன்மைகளை
எனக்காக செய்தவரை
என்றென்றும் பாடுவேன்
எப்போதும் பாடுவேன்
இயேசு என் வாழ்வில் என் சொந்தமானவர்
எனக்காக யாவும் செய்து முடிப்பார்
வருத்தங்கள் துன்பங்கள் அலைபோல
வந்தாலும் – கடல்மீது நடந்திட்ட
கர்த்தர் என்னைத் தாங்கினார்
தாயின் வயிற்றினில் பிரித்தென்னைக்
காத்தவர் – காலம் அவர் கரத்தினில்
கனிவோடு நடத்துவார்