ennil adangatha sthothiram
எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்கள்
எந்தனின் இயேசுவுக்கே
எப்போதும் சொல்லிடுவேன்
என்றென்றும் செலுத்திடுவேன்
1.கண்மணிபோல் என்னை காத்ததால்
கைவிடாமல் என்னை மீட்டதால்-2
2.காலமெல்லாம் என்னைத் தாங்குவதால்
கரம்பிடித்து என்னை நடத்துவதால்
3. கண்ணீரை களிப்பாக மாற்றியதால்
கவலையை என்னைவிட்டு நீக்கியதால்
4. நிந்தையை என் வாழ்வில் நீக்கியதால்
மேன்மையை எனக்கு நீர் தந்ததினால்
ennilatangkatha sthooththirangkal
enthanin iyesuvukke
eppoothum sollituven
enrenrum seluththituven
1.kanmanipool ennai kaththathal
kaivitamal ennai meettathal-2
2.kalamellam ennaith thangkuvathal
karampitiththu ennai nataththuvathal
3. kanneerai kalippaka marriyathal
kavalaiyai ennaivittu neekkiyathal
4. ninthaiyai en vazhvil neekkiyathal
menmaiyai enakku neer thanthathinal
எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்கள்
ennilatangkatha sthooththirangkal
எந்தனின் இயேசுவுக்கே
enthanin iyesuvukke
எப்போதும் சொல்லிடுவேன்
eppoothum sollituven
என்றென்றும் செலுத்திடுவேன்
enrenrum seluththituven
1.கண்மணிபோல் என்னை காத்ததால்
1.kanmanipool ennai kaththathal
கைவிடாமல் என்னை மீட்டதால்-2
kaivitamal ennai meettathal-2
2.காலமெல்லாம் என்னைத் தாங்குவதால்
2.kalamellam ennaith thangkuvathal
கரம்பிடித்து என்னை நடத்துவதால்
karampitiththu ennai nataththuvathal
3. கண்ணீரை களிப்பாக மாற்றியதால்
3. kanneerai kalippaka marriyathal
கவலையை என்னைவிட்டு நீக்கியதால்
kavalaiyai ennaivittu neekkiyathal
4. நிந்தையை என் வாழ்வில் நீக்கியதால்
4. ninthaiyai en vazhvil neekkiyathal
மேன்மையை எனக்கு நீர் தந்ததினால்
menmaiyai enakku neer thanthathinal