enni enni thuthiththituven – Enni Enni Thuthithiduven

எண்ணி எண்ணி துதித்திடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எண்ணி எண்ணி துதித்திடுவேன் – Enni Enni Thuthithiduven
எண்ணி எண்ணி துதித்திடுவேன்
இயேசு அப்பா செய்த நன்மைகளை
ஆயிரம் நாவுகள் போதாது
ஆயிரம் வருஷங்கள் போதாது
இயேசு ராஜாவை பாடிட
இயேசு ராஜாவை துதித்திட
1) இக்கட்டு நாளில் அரனானீர்
சோதனை நேரத்தில் பெலனானீர்
நல்லவரே வல்லவரே நான் நம்பும் எந்தன் கேடகமே – எண்ணி எண்ணி
2)உம் முகம் பார்த்த என்னையும்
நோக்கியே பார்த்த தெய்வம் நீர்
தேவைகள் வாஞ்சைகள் தந்து திருப்தியாய் நடத்தினீர் -எண்ணி எண்ணி
3) என்னை அறிந்து நடத்தினீர்
என்னை சூழ்ந்து இருக்கின்றீர் முன்னேயும் பின்னேயும் நெருக்கி கரத்தால் தாங்கினீர் -எண்ணி எண்ணி