Ennavare Ennavare Ennavare Ennavare
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னவரே என்னவரே
என்னவரே என் உடையவரே (2)
1. உங்க வாயின் முத்தங்களால்
என்னை முத்தமிடுபவரே (2)
திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்
என் மேல் உடையவரே (2)
என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே (2)
என்னை பிரியமே என் ரூபவதியே
என்று அழைப்பவரே – என்னவரே
2. எந்தன் தாயின் கருவிலே
என்னை தெரிந்து கொண்டவரே (2)
வீணன் என்று பலர் தள்ளின போததென்னை
வனைந்து எடுத்தவரே (2)
என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே (2)
என்னை பிரியமே என் ரூபவதிய
என்று அழைப்பவரே – என்னவரே
Ennavare Ennavare
என்னவரே என்னவரே
Ennavare Ennavare