ennalum maravene ennalum piriyene
எந்நாளும் மறவேனே எந்நாளும் பிரியேனே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எந்நாளும் மறவேனே எந்நாளும் பிரியேனே
இருகரம் நீட்டி என்னை அணைத்தவரே
விழியோரம் என்னை வைத்து விலகாமல் பாதுகாத்து
மனதார என்னையும் அரவணைத்தீர்
உம்மை போல இந்த உலகில் யாருமில்லையே
உம்மை போல பாசம் காட்ட யாருமில்லையே
உயிரே என் இயேசுவே உறவே என் பாசமே
1) தொலைந்து போன என்னை அன்பாலே அணைத்தீர்
துயரங்கள் அறியாமல் நேசித்தீர்
எப்போதும் என்னோடு நீரே வரவேண்டும்
நீரில்லா வாழ்வு நிலையில்லையே
2) யாருமில்ல தனிமை நேரம் ஆதரவு எனக்கு தந்தீர்
மனிதர்கள் முன் தலையை உயர்த்தினீர்
எப்போதும் என்னோடு நீரே வரவேண்டும்
நீரில்லா வாழ்வு நிலையில்லையே
ennalum maravene ennalum piriyene
irukaram neetti ennai anaiththavare
vizhiyooram ennai vaiththu vilakamal pathukaththu
manathara ennaiyum aravanaiththeer
ummai poola intha ulakil yarumillaiye
ummai poola pasam katta yarumillaiye
uyire en iyesuve urave en pasame
1) tholainthu poona ennai anpale anaiththeer
thuyarangkal ariyamal nesiththeer
eppoothum ennootu neere varaventum
neerilla vazhvu nilaiyillaiye
2) yarumilla thanimai neram aatharavu enakku thantheer
manitharkal mun thalaiyai uyarththineer
eppoothum ennootu neere varaventum
neerilla vazhvu nilaiyillaiye
எந்நாளும் மறவேனே எந்நாளும் பிரியேனே
ennalum maravene ennalum piriyene
இருகரம் நீட்டி என்னை அணைத்தவரே
irukaram neetti ennai anaiththavare
விழியோரம் என்னை வைத்து விலகாமல் பாதுகாத்து
vizhiyooram ennai vaiththu vilakamal pathukaththu
மனதார என்னையும் அரவணைத்தீர்
manathara ennaiyum aravanaiththeer
உம்மை போல இந்த உலகில் யாருமில்லையே
ummai poola intha ulakil yarumillaiye
உம்மை போல பாசம் காட்ட யாருமில்லையே
ummai poola pasam katta yarumillaiye
உயிரே என் இயேசுவே உறவே என் பாசமே
uyire en iyesuve urave en pasame
1) தொலைந்து போன என்னை அன்பாலே அணைத்தீர்
1) tholainthu poona ennai anpale anaiththeer
துயரங்கள் அறியாமல் நேசித்தீர்
thuyarangkal ariyamal nesiththeer
எப்போதும் என்னோடு நீரே வரவேண்டும்
eppoothum ennootu neere varaventum
நீரில்லா வாழ்வு நிலையில்லையே
neerilla vazhvu nilaiyillaiye
2) யாருமில்ல தனிமை நேரம் ஆதரவு எனக்கு தந்தீர்
2) yarumilla thanimai neram aatharavu enakku thantheer
மனிதர்கள் முன் தலையை உயர்த்தினீர்
manitharkal mun thalaiyai uyarththineer
எப்போதும் என்னோடு நீரே வரவேண்டும்
eppoothum ennootu neere varaventum
நீரில்லா வாழ்வு நிலையில்லையே
neerilla vazhvu nilaiyillaiye