ennaiye tharukiren umathu – Ennayae Tharugiren Umadhu Karangalil

என்னையே தருகிறேன் உமது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னையே தருகிறேன் உமது – Ennayae Tharugiren Umadhu Karangalil
என்னையே தருகிறேன் உமது கரங்களிலே
ஏற்றுமே நடந்திடும் அன்பராம் யேசுவே
இந்த உலகம் மாயை அறிந்தேனே
இன்று உண்மைக்காய் வாழ வந்தேனே
என் ஜீவிய காலமெல்லாம்
உம் கிருபை போதும் என்றேன்
இந்த புதிய பாதை தொடர்ந்திடவே
இன்று புது மனம் பெற்று மலர்ந்தேனே
என் வாழ்வு இறுதி மட்டும்
என் சிலுவை சுமப்பேன் என்றேன்
ஆமேன் ஆமேன் அல்லேலூயா ஆமேன்