ennaiye thanthen jeeva paliyakave
என்னையே தந்தேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னையே தந்தேன் ஜீவ பலியாகவே
முழுவதும் தந்தேன் உம் பாதம் சரணடைந்தேன் -2
தாயின் கருவில் தெரிந்தெடுத்தீர்
தந்தைப்போல் என்னை நீர் நடத்தி வந்தீர்-2
உம் பிள்ளையாக என்னை ஏற்றுக்கொண்டீரே-2
உம் மார்பிலே நான் சாய்ந்துக்கொள்வேன் – என்னையே
மேய்ப்பனின் தோளில் செம்மரியைப்போல
வழுவாமால் என்னை நீர் தாங்கினீரே -2
புல்லுள்ள இடங்களில் நடத்திடுவீரே-2
உம் கோலும் தடியும் என்னை தேற்றிடுதே – என்னையே
குயவனின் கையில் களிமண்ணைப்போல
தினமும் என்னை நீர் வனைந்த்திட்டிரே-2
உகந்த பாத்திரமாய் மாற்றுகின்றிரே
என்னை உகந்த பாத்திரமாய் மாற்றுகின்றிரே
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன் – என்னையே
ennaiye thanthen jeeva paliyakave
muzhuvathum thanthen um patham saranatainthen -2
thayin karuvil therinthetuththeer
thanthaippool ennai neer nataththi vantheer-2
um pillaiyaka ennai errukkonteere-2
um marpile nan saynthukkolven – ennaiye
meyppanin thoolil semmariyaippoola
vazhuvamal ennai neer thangkineere -2
pullulla itangkalil nataththituveere-2
um koolum thatiyum ennai therrituthe – ennaiye
kuyavanin kaiyil kalimannaippoola
thinamum ennai neer vanainththittire-2
ukantha paththiramay marrukinrire
ennai ukantha paththiramay marrukinrire
vazhnalellam ummai uyarththituven – ennaiye
என்னையே தந்தேன் ஜீவ பலியாகவே
ennaiye thanthen jeeva paliyakave
முழுவதும் தந்தேன் உம் பாதம் சரணடைந்தேன் -2
muzhuvathum thanthen um patham saranatainthen -2
தாயின் கருவில் தெரிந்தெடுத்தீர்
thayin karuvil therinthetuththeer
தந்தைப்போல் என்னை நீர் நடத்தி வந்தீர்-2
thanthaippool ennai neer nataththi vantheer-2
உம் பிள்ளையாக என்னை ஏற்றுக்கொண்டீரே-2
um pillaiyaka ennai errukkonteere-2
உம் மார்பிலே நான் சாய்ந்துக்கொள்வேன் – என்னையே
um marpile nan saynthukkolven – ennaiye
மேய்ப்பனின் தோளில் செம்மரியைப்போல
meyppanin thoolil semmariyaippoola
வழுவாமால் என்னை நீர் தாங்கினீரே -2
vazhuvamal ennai neer thangkineere -2
புல்லுள்ள இடங்களில் நடத்திடுவீரே-2
pullulla itangkalil nataththituveere-2
உம் கோலும் தடியும் என்னை தேற்றிடுதே – என்னையே
um koolum thatiyum ennai therrituthe – ennaiye
குயவனின் கையில் களிமண்ணைப்போல
kuyavanin kaiyil kalimannaippoola
தினமும் என்னை நீர் வனைந்த்திட்டிரே-2
thinamum ennai neer vanainththittire-2
உகந்த பாத்திரமாய் மாற்றுகின்றிரே
ukantha paththiramay marrukinrire
என்னை உகந்த பாத்திரமாய் மாற்றுகின்றிரே
ennai ukantha paththiramay marrukinrire
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன் – என்னையே
vazhnalellam ummai uyarththituven – ennaiye