ennaith thotum kannai – Ennai Thodum kannai thodum

என்னைத் தொடும் கண்ணை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னைத் தொடும் கண்ணை – Ennai Thodum kannai thodum
என்னைத் தொடும் கண்ணைத் தொடும்
ஆலோசனை சொல்லும்
என்னைத் தொடும் நாவைத் தொடும்
அக்கினியாய் மாற்றும்
நீர் எந்தன் பக்கம் இருந்தால்
பயமே எனக்கு இல்லை
கண் முன் உம்மை நிறுத்தினால்
அசைக்கப்படுவதில்லை
ஏசாயா உம்மைக் கண்டானே
அசுத்தன் நான் என்று சொன்னானே
அவனது நாவைத் தொட்டீரே
பரிசுத்தமானானே
தடை புரண்டோடும் வெள்ளம் போல
கன்மலையை உடைக்கும் சம்மட்டியாக
வார்த்தை வந்ததே
Baptized by fire by the Holy Refiner
One burning desire, lift Jesus’ name higher
He is the maximum, all sufficient all in one
No room for omission, can be no exception
Don’t speak Your speak – not tongue in cheek
Touch the depths of my being, all that you seeing I am feeling
Fully Yours from my tip of my head to tip of my toes
Get me stand firm not go the way the wind blows
Set me apart with a change of heart
Take me boldly to the Holy of Holies
Fold me – my life is over to You hold me
Purified like gold like you told me
Baptized by fire by the Holy Refiner One burning desire
Baptized by fire by the Holy Refiner
எரேமியாவை அழைத்தீரே
சிறுபிள்ளை நான் என்று சொன்னானே
அவனது நாவைத் தொட்டீரே
அவன் தீர்க்கன் ஆனானே
அடைபட்டு எரிகிற அக்கினி போல
எலும்பினுள் அடைபட்ட அக்கினியாக
வார்த்தை வந்ததே