ennaip pelappatuththukira kiristhuvinale
என் பெலன் நீர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்யப் பெலன் உண்டு – 2
என் பெலன் நீர்,
என் கோட்டை நீர்,
எந்தன் தஞ்சம் நீர்,
எந்தன் அடைக்கலம் நீர் – 2
1. சாத்தானின் சகல அதிகாரமும்
மேற்கொள்ளும் அதிகாரம் எமக்களித்தீர் -2
சர்வாயுதவர்க்கம் அணிந்திடுவேன்
சாவாமையுள்ளவர் நீர் இருக்க -2 – என் பெலன் நீர்
2. இன்னும் என்ன பயம் உனக்கு ?
கிறிஸ்து இயேசுவின் பெலன் இருக்க -2
சிலுவை சுமந்த நீர் இருக்க
தழும்புகளால் குணமாகிடுவேன் -2 – என் பெலன் நீர்
3. சாவுக்கேதுவான சரீரங்களை
உயிர்ப்பிக்கும் வல்லமையுள்ளவரே
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தீர்
சர்வ லோகத்தின் ஆண்டவர் நீர் -2 .-என் பெலன் நீர்
ennaip pelappatuththukira kiristhuvinale
ellavarraiyum seyyap pelan untu – 2
en pelan neer,
en koottai neer,
enthan thanysam neer,
enthan ataikkalam neer – 2
1. saththanin sakala athikaramum
merkollum athikaram emakkaliththeer -2
sarvayuthavarkkam aninthituven
savamaiyullavar neer irukka -2 – en pelan neer
2. innum enna payam unakku ?
kiristhu iyesuvin pelan irukka -2
siluvai sumantha neer irukka
thazhumpukalal kunamakituven -2 – en pelan neer
3. savukkethuvana sareerangkalai
uyirppikkum vallamaiyullavare
savaiyum nooyaiyum peyaiyum jeyiththeer
sarva lookaththin aantavar neer -2 .-en pelan neer
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
ennaip pelappatuththukira kiristhuvinale
எல்லாவற்றையும் செய்யப் பெலன் உண்டு – 2
ellavarraiyum seyyap pelan untu – 2
என் பெலன் நீர்,
en pelan neer,
என் கோட்டை நீர்,
en koottai neer,
எந்தன் தஞ்சம் நீர்,
enthan thanysam neer,
எந்தன் அடைக்கலம் நீர் – 2
enthan ataikkalam neer – 2
1. சாத்தானின் சகல அதிகாரமும்
1. saththanin sakala athikaramum
மேற்கொள்ளும் அதிகாரம் எமக்களித்தீர் -2
merkollum athikaram emakkaliththeer -2
சர்வாயுதவர்க்கம் அணிந்திடுவேன்
sarvayuthavarkkam aninthituven
சாவாமையுள்ளவர் நீர் இருக்க -2 – என் பெலன் நீர்
savamaiyullavar neer irukka -2 – en pelan neer
2. இன்னும் என்ன பயம் உனக்கு ?
2. innum enna payam unakku ?
கிறிஸ்து இயேசுவின் பெலன் இருக்க -2
kiristhu iyesuvin pelan irukka -2
சிலுவை சுமந்த நீர் இருக்க
siluvai sumantha neer irukka
தழும்புகளால் குணமாகிடுவேன் -2 – என் பெலன் நீர்
thazhumpukalal kunamakituven -2 – en pelan neer
3. சாவுக்கேதுவான சரீரங்களை
3. savukkethuvana sareerangkalai
உயிர்ப்பிக்கும் வல்லமையுள்ளவரே
uyirppikkum vallamaiyullavare
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தீர்
savaiyum nooyaiyum peyaiyum jeyiththeer
சர்வ லோகத்தின் ஆண்டவர் நீர் -2 .-என் பெலன் நீர்
sarva lookaththin aantavar neer -2 .-en pelan neer