ennai visarippar ennai

என்னை விசாரிப்பார் என்னை போஷிப்பார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை விசாரிப்பார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் மறைப்பார்
நம்புவதற்கு எனக்கொன்றும்
சர்வ வல்லவர் என் கூட இருப்பார்
தளராமல் வாழ்க்கையிலே
பயணம் செய்வேன் நம்பிக்கையோடு
பொல்லாப்புகள் நேரிடாது
வாதையோ உன்னை அணுகாது
பாதையில் தேவனுடைய தூதர்கள்
கரங்களில் தாங்குவார்