ennai ummidam thanthu
என்னை உம்மிடம் தந்து விட்டேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னை உம்மிடம் தந்து விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
ஊழியம் செய்ய வந்து விட்டேன்
சிலுவையை எடுத்து பின்பற்றுவேன்
என்னில் நீரே எல்லாம் நீரே
எனக்கெல்லாமே நீரே
1. எனது திறமைகள் எனக்காக அல்லவே
எனக்குள்ள யாவுமே உமக்காக மட்டுமே
2.எனது ஆஸ்திகள் எனக்காக அல்லவே
எல்லாம் போகுமே அழிந்தே போகுமே
3. எனது கனவுகள் கலைந்து போனதே
எனது நினைவுகள் உம்மை மட்டும் தானே
4. எனது வாலிபம் எனக்காக அல்லவே
வாழ்வேன் நான் உமக்காக மட்டுமே
ennai ummitam thanthu vitten
ennai umakke kotuththu vitten
oozhiyam seyya vanthu vitten
siluvaiyai etuththu pinparruven
ennil neere ellam neere
enakkellame neere
1. enathu thiramaikal enakkaka allave
enakkulla yavume umakkaka mattume
2.enathu aasthikal enakkaka allave
ellam pookume azhinthe pookume
3. enathu kanavukal kalainthu poonathe
enathu ninaivukal ummai mattum thane
4. enathu valipam enakkaka allave
vazhven nan umakkaka mattume
என்னை உம்மிடம் தந்து விட்டேன்
ennai ummitam thanthu vitten
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
ennai umakke kotuththu vitten
ஊழியம் செய்ய வந்து விட்டேன்
oozhiyam seyya vanthu vitten
சிலுவையை எடுத்து பின்பற்றுவேன்
siluvaiyai etuththu pinparruven
என்னில் நீரே எல்லாம் நீரே
ennil neere ellam neere
எனக்கெல்லாமே நீரே
enakkellame neere
1. எனது திறமைகள் எனக்காக அல்லவே
1. enathu thiramaikal enakkaka allave
எனக்குள்ள யாவுமே உமக்காக மட்டுமே
enakkulla yavume umakkaka mattume
2.எனது ஆஸ்திகள் எனக்காக அல்லவே
2.enathu aasthikal enakkaka allave
எல்லாம் போகுமே அழிந்தே போகுமே
ellam pookume azhinthe pookume
3. எனது கனவுகள் கலைந்து போனதே
3. enathu kanavukal kalainthu poonathe
எனது நினைவுகள் உம்மை மட்டும் தானே
enathu ninaivukal ummai mattum thane
4. எனது வாலிபம் எனக்காக அல்லவே
4. enathu valipam enakkaka allave
வாழ்வேன் நான் உமக்காக மட்டுமே
vazhven nan umakkaka mattume