Ennai Sutrilum Yesu Undu
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னை சுற்றிலும் இயேசு உண்டு
என் முன்னே செல்கின்றாரே – 2
ஆராதனை – 4
1.பார்வோன் வந்தால் என்ன
பெரும் படையோடு வந்தால் என்ன – 2
ஜெபித்திடுவேன் ஜெயம் எடுப்பேன்
செங்கடல் பிரிந்திடுமே – 2 ஆராதனை
2.பாலைவனம் வந்தால் என்ன
என்னை படைத்தவர் என்னோடு உண்டு – 2
பாடிடுவேன் பாதை காட்டிடுவார்
பயணத்தை தொடர்ந்திடுவேன் – 2
3.மகிமையின் தேவன் நீரே
மன்னாவை தருகின்றீரே – 2
மறவாத எபிநேசரே
என் மனமகிழ்ச்சி நீர்தானையா – 2
4.வாக்குத்தத்தம் செய்தவரே
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவீர் – 2
உம்மையே நான் நம்பியுள்ளேன்
உம் கிருபை சூழ்ந்து கொள்ளும் – 2
Ennai suttilum Yesu unndu
En munnae selkintarae – 2
Aaraathanai – 4
1.paarvon vanthaal enna
Perum pataiyodu vanthaal enna – 2
Jepiththiduvaen jeyam eduppaen
Sengadal pirinthidumae – 2 aaraathanai
2.paalaivanam vanthaal enna
Ennai pataiththavar ennodu unndu – 2
Paadiduvaen paathai kaatdiduvaar
Payanaththai thodarnthiduvaen – 2
3.makimaiyin Dhevan neerae
Mannaavai tharukinteerae – 2
Maravaatha epinaesarae
En manamakilchchi neerthaanaiyaa – 2
4.vaakkuththaththam seythavarae
Vaakkuththaththam niraivaettuveer – 2
Ummaiyae naan nampiyullaen
Um kirupai soolnthu kollum – 2
என்னை சுற்றிலும் இயேசு உண்டு
Ennai suttilum Yesu unndu
என் முன்னே செல்கின்றாரே – 2
En munnae selkintarae – 2
ஆராதனை – 4
Aaraathanai – 4
1.பார்வோன் வந்தால் என்ன
1.paarvon vanthaal enna
பெரும் படையோடு வந்தால் என்ன – 2
Perum pataiyodu vanthaal enna – 2
ஜெபித்திடுவேன் ஜெயம் எடுப்பேன்
Jepiththiduvaen jeyam eduppaen
செங்கடல் பிரிந்திடுமே – 2 ஆராதனை
Sengadal pirinthidumae – 2 aaraathanai
2.பாலைவனம் வந்தால் என்ன
2.paalaivanam vanthaal enna
என்னை படைத்தவர் என்னோடு உண்டு – 2
Ennai pataiththavar ennodu unndu – 2
பாடிடுவேன் பாதை காட்டிடுவார்
Paadiduvaen paathai kaatdiduvaar
பயணத்தை தொடர்ந்திடுவேன் – 2
Payanaththai thodarnthiduvaen – 2
3.மகிமையின் தேவன் நீரே
3.makimaiyin Dhevan neerae
மன்னாவை தருகின்றீரே – 2
Mannaavai tharukinteerae – 2
மறவாத எபிநேசரே
Maravaatha epinaesarae
என் மனமகிழ்ச்சி நீர்தானையா – 2
En manamakilchchi neerthaanaiyaa – 2
4.வாக்குத்தத்தம் செய்தவரே
4.vaakkuththaththam seythavarae
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவீர் – 2
Vaakkuththaththam niraivaettuveer – 2
உம்மையே நான் நம்பியுள்ளேன்
Ummaiyae naan nampiyullaen
உம் கிருபை சூழ்ந்து கொள்ளும் – 2
Um kirupai soolnthu kollum – 2