ennai surri asaivatum – Ennai Suttri Asaivaadum
என்னை சுற்றி அசைவாடும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னை சுற்றி அசைவாடும் – Ennai Suttri Asaivaadum
என்னை சுற்றி அசைவாடும்
எந்தன் ஆவியானவரே
தாகத்தின் தண்ணீரே
இதயத்தின் அருமருந்தே (2)
வாரும் வாரும் என்னை ஆட்கொள்ளவே வாரும்
வாரும் வாரும் என்னை நேசிக்கவே வாரும் (2)
என்னை சுற்றி அசைவாடும் எந்தன் ஆவியானவரே
1.நான் மனம் கசந்தபோது
என்னை தேற்றியவர் நீரே
நான் தோல்வியுறும்போது
என் வெற்றிவேந்தன் நீரே (2)
நான் பயந்து நின்றபோது என் துணையாய் நின்றீரே (2)
நான் தடுக்கி விழும்போது என் கரம் பிடிப்பவரே (2)

தாகத்தின் தண்ணீரே இதயத்தின் அருமருந்தே
என்னை சுற்றி அசைவாடும் எந்தன் ஆவியானவரே
2.நான் வழி மாறும் போது என் பாதை காட்டுபவரே
நான் தயங்கி நிற்கும் போது என் தயக்கம் போக்குபவரே(2)
நான் தொலைந்து நின்ற போது எனை கண்டறிபவர் நீரே(2)
நான் வெட்கபட்ட போது என் தலையை உயர்த்துபவரே(2)
வாரும் வாரும் என்னை ஆட்கொள்ளவே வாரும்
வாரும் வாரும் என்னை நேசிக்கவே வாரும் (2)
ennai surri asaivatum – Ennai Suttri Asaivaadum
ennai surri asaivatum
enthan aaviyanavare
thakaththin thanneere
ithayaththin arumarunthe (2)
varum varum ennai aatkollave varum
varum varum ennai nesikkave varum (2)
ennai surri asaivatum enthan aaviyanavare
1.nan manam kasanthapoothu
ennai therriyavar neere
nan thoolviyurumpoothu
en verriventhan neere (2)
nan payanthu ninrapoothu en thunaiyay ninreere (2)
nan thatukki vizhumpoothu en karam pitippavare (2)

thakaththin thanneere ithayaththin arumarunthe

2.nan vazhi marum poothu en pathai kattupavare
nan thayangki nirkum poothu en thayakkam pookkupavare(2)
nan tholainthu ninra poothu enai kantaripavar neere(2)
nan vetkapatta poothu en thalaiyai uyarththupavare(2)