ennai piriyatha uravu ennai – Ennai Piriyatha Uravu
என்னை பிரியாத உறவு என்னை
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
என்னை பிரியாத உறவு என்னை – Ennai Piriyatha Uravu
என்னை பிரியாத உறவு என்னை மறவாத அன்பு – 2
தாய்போல காத்திடும் அன்பு – 2
எல்லாம் இயேசுவின் அன்பு – 2
1. தனிமையில் உந்தன் உறவு ஆறுதல் தந்தது
துயரினில் உந்தன் பாசம் அமைதி தந்தது – 2
தினம் தினம் தேடும் உறவே
என்னை சிறகினில் தாங்கும் அன்பு – 2
எல்லாம் என் இயேசுவே உம் அன்பு இது போதுமே – 2
2. கவலையில் உந்தன் கரங்கள் என் கண்ணீர் துடைத்தது பயத்தினில் எந்தன் வார்த்தை துணிவு தந்தது – 2
அளவில்லா அதிசய அன்பே
என்னை தோளினில் சுமந்திடும் உறவே – 2
எல்லாம் என் இயேசுவே உம் அன்பு இது போதுமே – 2
ennai piriyatha uravu ennai – Ennai Piriyatha Uravu
ennai piriyatha uravu ennai maravatha anpu – 2
thaypoola kaththitum anpu – 2
ellam iyesuvin anpu – 2
1. thanimaiyil unthan uravu aaruthal thanthathu
thuyarinil unthan pasam amaithi thanthathu – 2
thinam thinam thetum urave
ennai sirakinil thangkum anpu – 2
ellam en iyesuve um anpu ithu poothume – 2
2. kavalaiyil unthan karangkal en kanneer thutaiththathu payaththinil enthan varththai thunivu thanthathu – 2
alavilla athisaya anpe
ennai thoolinil sumanthitum urave – 2