ennai payanpatuththi kai vittoorkal anekam -2

என்னை பயன்படுத்தி கை விட்டோர்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை பயன்படுத்தி கை விட்டோர்கள் அநேகம் -2
ஆனால் என்னை நீர் கை விட வில்லை உம் வலக்கரத்தாலே தாங்கிநீர்
உம்மை போல யாரு உண்டு எனக்கு எனக்கு எனக்கு தானையா -2
என்னை உம் பிள்ளையாய் அழைத்தீர் ஐயா நான் உம்மை நினைக்காமல் போவது நியாயமா
சரணம்
உம்மாலே வாழ்வேன் நான் கடைசி வரை
நீர் இல்லாமல் நான் இல்லை முடிவு வரை – 2
யாரும் இல்லா ஓரத்தில் வாழ்ந்தேன் ஒரு காலம் உம்மை காண முடியா தயக்கத்தில் ஒளிந்தேன் மறுகாலம் – 2
நீரே வந்தீர் என்னில் தந்தீர் பாசம் என்னில் -2
உம்மலே தான் வாழ்கிறேன் நான்…… நான் நான் நானே நான் – 2
என்னை பயன்படுத்தி கை விட்டோர்கள் பாடல் வரிகள், Ennai Bayanpaduththi Kai Vittorgal Lyrics