ennai patri enakku theriyaadhu

என்னைப் பற்றி எனக்குத் தெரியாது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னைப் பற்றி எனக்குத் தெரியாது
எந்தன் வாழ்வை என்னால்
சொல்ல முடியாது
என் பாதை தெரிந்தவர் என்
வாழ்க்கை அறிந்தவர் என்
நேசர் ஒருவரே என் இயேசு ஒருவரே
1. வஞ்சகனின் வலையை அறியாது ஓடினேன்
பாவத்தின் அயராது என்னைக் கருவில்
கண்டவர் பேர்சொல்லி அழைத்தவர்பாதம்
வந்த பணிந்தேன் இப்போது
2. நாச உலகின் வேஷம் அறியாது ஆசபாசங்களில் வாழ்ந்தபோதுஎன்னைக் கண்டித்துணர்த்தினவர்
என்னை தண்டித்து சிட்சித்தவர்
கரங்களில் அடங்கினேன் இப்போது
3. அநாதையாய் நான் அலைந்த போது
அன்போடு அரவணைத்த போது
உம் அன்புக் கண்களே உம் பாசக் கரங்களே
பாடுவேன் உம் புகழை இப்போது