ennai nirappitum – Ennai Nirappidum

என்னை நிரப்பிடும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை நிரப்பிடும் – Ennai Nirappidum
ஆவியானவரே ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கும் பிள்ளை ஐயா ஆவியானவரே ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கும் ஊழியன் ஐயா-2
நிரப்பிடும் நிரப்பிடும் ஆவியால் என்னை நிரப்பிடும் நிறப்பிடும் நிரப்பிடும் உன் சேவைக்காய் என்னை நிரப்பிடும்-2
உடைந்த பாத்திரம் நான் உருவாக்கும் ஐயா உம் சேவைக்காய் என்னை அபிஷேகியும்-2
நீசனான என்னையுமே நினைத்தீரே நின்றேனே-2 -நிரப்பிடும்
கணுக்கால் போதாது முழங்கால் போதாது நீச்சல் ஆழம்
என்னை மூழ்கச் செய்யும்-2
போகும் இடமெல்லாம் பரிசுத்தமே செல்லும்
இடமெல்லாம் செழிப்பாகுமே-2 நிரப்பிடும்
அற்பமாய் எண்ணப்பட்ட என்னையும் அழைத்தீரே
உன்னத ஊழியம் தந்தீர் ஐயா -2
மூடன் நான் முன்குறித்தீரே முத்திரை மோதிரமாய்
மாற்றி விட்டிரே-2 – நிரப்பிடும்