ennai nataththiyum thevan

என்னை நடத்தியும் தேவன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை நடத்தியும் தேவன்
என் கரம் பிடித்து
என்னை நடத்தினீரே
நான் ஏங்கின நேரத்தில்
உதவிக்கரம் நீட்டி
அழாதே என்றிரே -2
உம்மைக்கே நன்றி ஏசுவே நன்றி -4
நீர் செய்த நன்மைகள்
அனைத்தயும் விவரிக்க
இவ்வாழ்வு போதாதையா -2
என் உயிருள்ள நாள் வரை
உமக்காய் ஓடிட
கிருபை தாரும்மையா -2
உம்மைக்கே நன்றி ஏசுவே நன்றி -4
நீர் தந்த ஊழியத்தில்
உமக்கென்று ஓடிட
பெலனை தாரும்மையா -2
உம் வருகையிலே
நான் உம்மோடு சேர
உதவி செய்யுமைய்யா -2
உம்மைக்கே நன்றி ஏசுவே நன்றி -8
என்னை நடத்தியும் தேவன் பாடல் வரிகள், Ennai Nadathidum Daevan Lyrics