ennai nataththi visaraththi nataththa nan emmaththiram nan apaththiram

என்னை நடத்தி விசாரத்தி நடத்த
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை நடத்தி விசாரத்தி நடத்த நான் எம்மாத்திரம் நான் அபாத்திரம்
என்னை நேசித்த உயர்த்தி வைக்க நான் பாத்திரன் இல்ல
அதற்கு தகுதி இல்ல -2
சிறியவனாய் இருந்த என்னை நீர் முடி சூட்டி உயர்த்துகுறீர்
சிறியவனாய் வாழ்ந்த என்னை ஞானத்தால் முடி சூட்டி உயர்த்துகுறீர் -2
நீர் மட்டும் பெருகனுமே
நான் சீருகனும்
நீர் மட்டும் உயரணுமே -2
என் தாழ்வின் நிலையில் என்னை நோக்கி பார்த்தீர்
தகுதியே இல்லாத என்னை உயர்த்தி வைத்தீர்.
என் பெயர் அழைத்து (உம்) திட்டம் வைக்க உதவாத எண்ணில் என்ன கண்டீர் -2- நீர் மட்டும்
உறவுள்ள கரம் எல்லாம் மறந்த போதும்..
உண்மையுள்ள ஒரே கரம் நீரே போதும்.. 2
என் பெயர் கெடுக்கும் நினைத்தவர் முன்னே
உம் கரம் என்னை உயர்த்தியதே -2 – நீர் மட்டும்
குப்பையில் கிடந்த என்னை தேடி வந்தீர்.
உடைந்துநின்ற என்னை தூக்கிச்சென்றீர்
அற்பமாய் பார்த்த கண்களில் முன்னே
அற்புதமாய் என்னை வாழ வைத்தீர். -2
அற்புதமாய் என்னை மாற்றிவிட்டீர் – நீர் மட்டும்