ennai muzhuvathum
என்னை முழுவதும் தந்தேன் உம் கரத்தில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னை முழுவதும் தந்தேன் உம் கரத்தில்
எடுத்து பயன்படுத்தும் – 2
எந்தன் இதயத்தின் வாசலை
உமக்காக மட்டும் திறந்தே நான் வைத்திடனும் – 2
1. எங்கே நான் சென்றாலும் என்ன நான் செய்தாலும்
உம் நாமம் உயர்ந்திடனும் – 2
உம்மை நான் உயர்த்த எனை தாழ்த்தனும் – 2
2. என்னை நீர் புதிதாக்கி என் பாவங்கள் போக்கி
அபிஷேகம் செய்தவரே
நான் வாழ உம் வாழ்வை தந்தவரே – 2
3. பெலவீன நேரத்தில் புது பெலன் தந்தீரே
கிருபையால் தாங்கினீரே
நீர் போதும் என் வாழ்வில் என் இயேசுவே – 2
ennai muzhuvathum thanthen um karaththil
etuththu payanpatuththum – 2
enthan ithayaththin vasalai
umakkaka mattum thiranthe nan vaiththitanum – 2
1. engke nan senralum enna nan seythalum
um namam uyarnthitanum – 2
ummai nan uyarththa enai thazhththanum – 2
2. ennai neer puthithakki en pavangkal pookki
apishekam seythavare
nan vazha um vazhvai thanthavare – 2
3. pelaveena neraththil puthu pelan thantheere
kirupaiyal thangkineere
neer poothum en vazhvil en iyesuve – 2