ennai karam pitiththu nataththum nal meyppare
நல் மேய்ப்பரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னை கரம் பிடித்து நடத்தும் நல் மேய்ப்பரே
வழி விலகாமல் காக்கும் நல் ஆயரே – 2
ஆராதனை உமக்கே ஆராதனை – 4
மனதார செலுத்துகிறோம் – நாங்கள் – 4
உருவாகும் முன்னமே முன்குறித்தவர்
உம் வேலைக்காய் என்னை தெரிந்துகொண்டவர் – நான் – 2
ஒரு நாளும் விலகுவதில்லை – என்னை விட்டு -2
ஆராதனை உமக்கே ஆராதனை – 4
மனதார செலுத்துகிறோம் – நாங்கள் – 4
ஒதுக்கப்பட்ட இடத்திலே உயர்த்திவைத்தவர்
நான் கலங்கி நின்ற வேளைகளில் கரம்பிடித்தவர் – 2
ஒரு நாளும் கைவிடுவதில்லை – நீர் என்னை -2
ஆராதனை உமக்கே ஆராதனை – 4
மனதார செலுத்துகிறோம் – நாங்கள் – 4
என்னை கரம் பிடித்து நடத்தும் நல் மேய்ப்பரே
வழி விலகாமல் காக்கும் நல் ஆயரே – 2
ennai karam pitiththu nataththum nal meyppare
vazhi vilakamal kakkum nal aayare – 2
aarathanai umakke aarathanai – 4
manathara seluththukiroom – nangkal – 4
uruvakum munname munkuriththavar
um velaikkay ennai therinthukontavar – nan – 2
oru nalum vilakuvathillai – ennai vittu -2
aarathanai umakke aarathanai – 4
manathara seluththukiroom – nangkal – 4
othukkappatta itaththile uyarththivaiththavar
nan kalangki ninra velaikalil karampitiththavar – 2
oru nalum kaivituvathillai – neer ennai -2