ennai azhaithavar yesu nalla
என்னை அழைத்தவர் இயேசு நல்லவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்னை அழைத்தவர் இயேசு நல்லவர்
முன் குறித்தவர் இயேசு நல்லவர் - (2)
துதிபாடுவோம் புகழ் பாடுவோம்
தூயவரை நாம் கொண்டாடுவோம் -(2)
1. காணாமல் போன என்னையும் இயேசு
அன்போடு தேடி வந்தார்
அவர் அதிசயர் அவர் அற்புதர்
அவர் என்றென்றும் மாறாதவர்
2. பாதாளம் சென்ற என்னையும்
இயேசு அன்போடு தூக்கினாரே
அவர் பரிகாரி அவர் பரிசுத்தர்
அவர் என் வாழ்வில் ஒளியானவர்
3. மாறாத கிருபையால் என்னையும்
இயேசு இம்மட்டும் நடத்தினாரே
அவர் எபிநேசர் அவர் ஏல்ரோயி
அவர் கிருபையால் மாறாதவர்
ennai azhaiththavar iyesu nallavar
mun kuriththavar iyesu nallavar - (2)
thuthipatuvoom pukazh patuvoom
thooyavarai nam kontatuvoom -(2)
1. kanamal poona ennaiyum iyesu
anpootu theti vanthar
avar athisayar avar arputhar
avar enrenrum marathavar
2. pathalam senra ennaiyum
iyesu anpootu thookkinare
avar parikari avar parisuththar
avar en vazhvil oliyanavar
3. maratha kirupaiyal ennaiyum
iyesu immattum nataththinare
avar epinesar avar elrooyi
avar kirupaiyal marathavar
என்னை அழைத்தவர் இயேசு நல்லவர்
ennai azhaiththavar iyesu nallavar
முன் குறித்தவர் இயேசு நல்லவர் - (2)
mun kuriththavar iyesu nallavar - (2)
துதிபாடுவோம் புகழ் பாடுவோம்
thuthipatuvoom pukazh patuvoom
தூயவரை நாம் கொண்டாடுவோம் -(2)
thooyavarai nam kontatuvoom -(2)
1. காணாமல் போன என்னையும் இயேசு
1. kanamal poona ennaiyum iyesu
அன்போடு தேடி வந்தார்
anpootu theti vanthar
அவர் அதிசயர் அவர் அற்புதர்
avar athisayar avar arputhar
அவர் என்றென்றும் மாறாதவர்
avar enrenrum marathavar
2. பாதாளம் சென்ற என்னையும்
2. pathalam senra ennaiyum
இயேசு அன்போடு தூக்கினாரே
iyesu anpootu thookkinare
அவர் பரிகாரி அவர் பரிசுத்தர்
avar parikari avar parisuththar
அவர் என் வாழ்வில் ஒளியானவர்
avar en vazhvil oliyanavar
3. மாறாத கிருபையால் என்னையும்
3. maratha kirupaiyal ennaiyum
இயேசு இம்மட்டும் நடத்தினாரே
iyesu immattum nataththinare
அவர் எபிநேசர் அவர் ஏல்ரோயி
avar epinesar avar elrooyi
அவர் கிருபையால் மாறாதவர்
avar kirupaiyal marathavar