ennai aanantha thailaththal – Ennai Aanantha Thailathaal

என்னை ஆனந்த தைலத்தால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை ஆனந்த தைலத்தால் – Ennai Aanantha Thailathaal
என்னை ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4)
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4)
1. வறண்ட நிலங்கள்
வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை
2. உலர்ந்த எலும்புகள் உயிரோடு
எழும்பட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை