enna vittu vilakala, enna maranthum pookala…(2)

எப்படிப்பா மறப்பேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்ன விட்டு விலகல, என்ன மறந்தும் போகல…(2)
தாங்குகின்றீர் ஏந்துகின்றீர், தப்புவித்து தினம் நடத்துகின்றீர் (2)
(உம்ம) எப்படிப்பா மறப்ப, உங்க அன்பையே நெனச்சிருப்ப (2)
மோசேயோடு கூட நான் இருந்ததப் போலவே…
உன்னுடன் இருக்கிறேன் என்று வாக்கு நீர் தந்தீரே….
வாக்கு தந்தீர் வாழ்வும்
தந்தீர், குறைவை நீக்கி வாழ வைத்தீர்….(2)
(எப்படிப்பா மறப்ப)(2)
உலகத்தின் அசுத்தத்த நான் உதரித்தா தள்ளனும்…
உம் சித்தம் செய்து தான் நானும் சாட்சியாய் வாழனும்…
ஓட்டத்த ஜெயமாய் ஓடி முடித்து ஜீவ கிரீடம் நானும் பெறனும்…(2)
(உம்ம எப்படிப்பா மறப்பேன்)
(என்ன விட்டு விலகல )