enna vittu pookatheengka

என்ன விட்டு போகாதீங்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்ன விட்டு போகாதீங்க
என்ன விட்டு போகாதீங்க
தெய்வமே என் (இயேசு) தெய்வமே – 2
உம்மோடு பேசனும் உம்மோடு பழகனும்
உம்மோடு நடக்கனும் உம்மோடு இருக்கனும்
நான் பாவிதான் பாவம் செய்த துரோகிதான்
ஆனாலும் ஏங்குறேன் உம்மோடு வாழத்தான்
நான் இருப்பது உங்க இரக்கம் தான்
சாகாம பிழைச்சது உங்க கிருபைதான்