enna saththam antha vanile

என்ன சத்தம் அந்த வானிலே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

என்ன சத்தம் அந்த வானிலே
என்ன சத்தம் நள்ளிராவிலே
ராஜாகுமரன் பிறந்தார்
தேவகுமரன் பிறந்தார்
தூதர் படும் சத்தம்
வானில் கேட்ட சத்தம்
நெஞ்சில் நிறைந்திட்ட இனிய சத்தம்
இம்மானுவேலன் ஜெயமனுவேலன்
இந்நிலம் மீட்க பிறந்தார்
மானிட மீட்புக்காய் மானிடனானாரே
மாடடையும் தொழுவில் மரியன்னை மடியில்
மகத்துவ ராஜன் இயேசு தவழுகிறார்
அதிசய தேவன் அற்புத ராஜன்
அவரின் இனிய நாமம்
ஆலோசனைக் கர்த்தரே அன்பு நிறை நேசரே
அன்பின் ரூபமாகவே ஏழைக் கோலமாகவே
அவனியை மீட்க இயேசு இன்று பிறந்தார்