Enna paathu paathu valartheenga Lyrics
என்ன பார்த்து பார்த்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என்ன பார்த்து பார்த்து வளர்த்தீங்க
பாசத்தோட சுமந்தீங்க
பாதை மாறி போன பின்பும் தேடி வந்தீங்க
பாவி என்னை தள்ளிடாமல் கட்டி அனைச்சீங்க
என்ன பார்த்து பார்த்து வளர்த்தீங்க – பாசத்தோட
1.தோற்று போன என்னையும்தெரிந்து கொண்டு
உந்தனின் கரங்களினால் தாங்கி நின்று -2
தகப்பனை என்னையும் உருவாக்கினீர்
என்னோடு நீர் இருப்பதை வெளிப்படுத்தினீர்-2
நன்றி தகப்பனே நன்றி தகப்பனே
நாளெல்லாம் சொல்லுவேன் நன்றி தகப்பனே
2.என்னை கொண்டு என்ன ஆகும் என்ற போதும்
உன்னில் நான் மகிமை அடைவேன் என்று சொன்னீர்-2
கருவிலே தரிசன திட்டம் வைத்ததால்
சத்துருவின் சதிகள் ஒன்றும் நடப்பதில்லையே -2 – நன்றி தகப்பனே
3.சூரை செடியின் கீழே நான் கிடந்த போதும்
ஓட்டத்தை மீண்டும் தொடர செய்தீரையா-2
சொன்னதை செய்யும் வரை கைவிடமாட்டேன்
வாக்குகள் தந்த தேவன் மாறிடமாட்டேன் -2 நன்றி தகப்பனே
enna parththu parththu valarththeengka
pasaththoota sumantheengka
pathai mari poona pinpum theti vantheengka
pavi ennai thallitamal katti anaisseengka
enna parththu parththu valarththeengka – pasaththoota
1.thoorru poona ennaiyumtherinthu kontu
unthanin karangkalinal thangki ninru -2
thakappanai ennaiyum uruvakkineer
ennootu neer iruppathai velippatuththineer-2
nanri thakappane nanri thakappane
nalellam solluven nanri thakappane
2.ennai kontu enna aakum enra poothum
unnil nan makimai ataiven enru sonneer-2
karuvile tharisana thittam vaiththathal
saththuruvin sathikal onrum natappathillaiye -2 – nanri thakappane
3.soorai setiyin keezhe nan kitantha poothum
oottaththai meentum thotara seytheeraiya-2
sonnathai seyyum varai kaivitamatten
vakkukal thantha thevan maritamatten -2 nanri thakappane