enna naan solven

என்ன நான் சொல்வேன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்ன( எப்படி ) நான் சொல்வேன்
இயேசுவின் அன்பை
ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
மாறாத அன்பு
1. தள்ளாமலே என்னை தள்ளாமலே
தாங்கின அன்பிதுவே
2. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே
நேசித்த அன்பிதுவே
3. மறக்காமலே என்னை மறுக்காமலே
மன்னித்த அன்பிதுவே
என்ன நான் சொல்வேன் பாடல் வரிகள், Enna Eppadi Naan Solven lyrics