engke nee enru ennai – Engae Nee Entru Ennai

எங்கே நீ என்று என்னை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

எங்கே நீ என்று என்னை – Engae Nee Entru Ennai
தியான பாடல் – Prayer Song
எங்கே நீ என்று என்னை தேடினீரே
என் பாவம் உம்மையே மறைத்ததே (2)
நான் தூரம் சென்றேன் அல்லோ உம் அன்பை விட்டு
நான் தூரம் சென்றேன் அல்லோ
விலை இல்லா அன்பு சிலுவையின் அன்பு
என்னையே அழைக்கின்றது (2)
மன்னியுமே சேர்த்திடுமே தருகிறேன் உம் பிள்ளையாய் (2)
அப்பா நான் வருகிறேன் உம் பிள்ளையாய் (2)